Vallalar.Net
Vallalar.Net

ஏறா

பாடல் எண் :4981
ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே 
இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே 
மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ 
மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ  எனக்கும் உனக்கும்