ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே எனக்கும் உனக்கும்