ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன் பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத் தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர் மொழிஆடு தற்கு முனம்