Vallalar.Net
Vallalar.Net

ஒட்டுமற்

பாடல் எண் :4442
ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன் 

ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர் 

எட்டுக் குணத்தீரே வாரீர்  வாரீர்