Vallalar.Net
Vallalar.Net

ஒன்றும்

பாடல் எண் :1759
ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக 

ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான் 
என்றும் பெரியீர் நீர்வருதற் 

கென்ன நிமித்த மென்றுரைத்தேன் 
துன்றும் விசும்பே யென்றனர்நான் 

சூதா முமது சொல்லென்றேன் 
குன்றுங் குடமு மிடையுனது 

கொங்கை யெனவே கூறினரே
பாடல் எண் :1847
ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக 

ருடையீர் யார்க்கு முணர்வரியீ 
ரென்றும் பெரியீர் நீர்வருதற் 

கென்ன நிமித்த மென்றேன்யான் 
றுன்றும் விசும்பே காணென்றார் 

சூதா முமது சொல்லென்றே 
னின்றுன் முலைதா னென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ
பாடல் எண் :4341
ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே 
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே  அபயம்