ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே எனக்கும் உனக்கும்