ஓங்குஞ் சடையீர் நெல்வாயி லுடையே மென்றீ ருடையீரேற் றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே னேங்கும் படிநும் மிடைச்சிறுமை யெய்திற் றலதீண் டெமக்கின்றா லீங்குங் காண்டி ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ டீயஉம -------------------------------------------------------------------------------- கண் நிறைந்த கணவன் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்