கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன் விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன் அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே டீயஉம -------------------------------------------------------------------------------- சந்நிதி முறையீடு திருவொற்றியூரும் திருத்தில்லையும் கலி விருத்தம்() () வஞ்சி விருத்தம் - தொ வே , சமுக் கலி விருத்தம் - தொவே , ஆபா