குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும் உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன் கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே