கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம் சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன் ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான் மாகா தலனா மகிழ்ந்து