Vallalar.Net
Vallalar.Net

சத்திஎலாம்

பாடல் எண் :5520
சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன் 
சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான் 
ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே 
வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து