சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே எனக்கும் உனக்கும்