Vallalar.Net
Vallalar.Net

சர்க்கரைஒத்

பாடல் எண் :5393
சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக் 
கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க 
இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான் 
இனியான் மயங்கேன் இருந்து