சாக்கிய வேதம் தேக்கிய பாதம் தாக்கிய ஏதம் போக்கிய பாதம் சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் தூக்கிய பாதம் தூக்கிய பாதம்