சேதப்ப டாத மருந்து - உண்டால் தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து பேதப்ப டாத மருந்து - மலைப் பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து நல்ல