சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர் சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும் பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ