Vallalar.Net
Vallalar.Net

தவயோக

பாடல் எண் :5229
தவயோக பலமே சிவஞான நிலமே 
தலையேறும் அணியே விலையேறு மணியே 
நவவார நடமே சுவகார புடமே 
நடராஜ பரமே நடராஜ பரமே