தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் தானே எனக்குத் தருகின்றான் - தானேநான் ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை மேகத்திற் குண்டோ விளம்பு