Vallalar.Net
Vallalar.Net

தான்நான்

பாடல் எண் :5502
தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான் 
ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர் 
செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன் 
எய்தற் கரியசுகம் ஏய்ந்து