தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி பொருகத் தகரை ஊர்ந்த புண்ணிய முர்த்தி போற்றி