திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப் பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால் பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன் இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே டீயஉம -------------------------------------------------------------------------------- நாரையும் கிளியும் நாட்டுறு தூது தலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல் -- திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்