Vallalar.Net
Vallalar.Net

துணைவா

பாடல் எண் :5324
துணைவா அபயம் துயர்அகல என்பால் 
அணைவா அபயம் அபயம் - பணைவாய் 
வடலா அபயம் வரதா அபயம் 
நடநாய காஅபயம் நான்