Vallalar.Net
Vallalar.Net

தேசுறுநின்

பாடல் எண் :2961
தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே