Vallalar.Net
Vallalar.Net

தொத்திய

பாடல் எண் :5223
தொத்திய சீரே பொத்திய பேரே 
துத்திய பாவே பத்திய நாவே 
சத்தியம் நானே நித்தியன் ஆனேன் 
சத்திய வானே சத்திய வானே