நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர் திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன் அகழுமால் ஏனமாய் அளவும் செம்மலர்ப் புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே திருச்சிற்றம்பலம் அச்சத் திரங்கல் கோயில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்