நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே