Vallalar.Net
Vallalar.Net

நினையும்நினைவு

பாடல் எண் :5209
நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே 
நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே