நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப் பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே