நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர் சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும் ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல் வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே