பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான் தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ சு, சமுக பதிப்பு திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- மாயையின் விளக்கம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்