பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப் பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத் தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையற வடைந்தே புரிந்து சார்கின்ற தொற்றிஅம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே டீயஉம -------------------------------------------------------------------------------- ஆற்றா விண்ணப்பம் திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்