பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத் தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள் உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப் பெற்றமர்தி நெஞ்சே பெரிது