பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ எனக்கும் உனக்கும்