புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன் அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல் கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே