புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர் பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர் மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர் வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்