Vallalar.Net
Vallalar.Net

புலைக்கொடியேன்

பாடல் எண் :2885
புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா