பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும் போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும் நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே எனக்கும் உனக்கும்