பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப் பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின் பொற்றாள் பொறாஎம் புலம்பு