பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக் கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ என்னேநின் தன்மைமன மே