Vallalar.Net
Vallalar.Net

பொற்புறவே

பாடல் எண் :2954
பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்
அற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே