மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன் தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே