Vallalar.Net
Vallalar.Net

மத்தனைவன்

பாடல் எண் :724
மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிளிகொள்
பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே