மன்னிய பொன்வண்ண ஸோதி - சுக வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஸோதி துன்னிய வச்சிர ஸோதி - முத்து ஸோதி மரகத ஸோதியுள் ஸோதி சிவசிவ
மன்னிய நின்அருள் ஆரமு தம்தந்து வாழ்வித்துநான் உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய் துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அடிமைப் பேறு நேரிசை வெண்பா