Vallalar.Net
Vallalar.Net

மருளுடையேன்

பாடல் எண் :2901
மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்
அருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா