முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன் சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக் கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ டீயஉம -------------------------------------------------------------------------------- திருச்சாதனத் தெய்வத் திறம் பொது எண்சீர்க்()கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ( ) எழுசீர்- தொவே , எண்சீர்- சமுக, ஆபா
முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால் முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந்