முறைப்படி நினது முன்புநின் றேத்தி முன்னிய பின்னர்உண் ணாமல் சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் சென்றுநின் முன்னர்உற் றதனால் கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகுசீர் தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே டீயஉம -------------------------------------------------------------------------------- ஆடலமுதப் பத்து திருவொற்றியூரும் திருத்தில்லையும் எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் () எழுசீர் - தொவே , எண்சீர் - சமுக் ஆபா