Vallalar.Net
Vallalar.Net
Home
Vallalar
Sanmargam
Books
Articles
photos
audio
blog
member
Contact
வயமான
பாடல் எண் :
5231
வயமான வரமே வியமான பரமே மனமோன நிலையே கனஞான மலையே நயமான உரையே நடுவான வரையே நடராஜ துரையே நடராஜ துரையே