வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே எனக்கும் உனக்கும்