வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக் களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே