வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன் உள்ளம் என்வசத் துற்ற தில்லையால் எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன் தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே